நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளபதிவு: நடிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அக்டோபர் 1. நடிப்பால் மக்களின் மனக்கண்ணில் வரலாற்று நாயகர்களின் பிம்பமாய் நிலைத்துவிட்ட நடிகர் திலகத்தை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி