Latest செய்திகள் தமிழகம் நடிகர் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் SureshOctober 1, 2023, 10:25 am0195 views சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.