நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினியின் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நீடிப்பு: குல்தீப், அக்‌ஷர் பட்டேல் தக்க வைப்பு

சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை

சீமானிடம் மரியாதையில்லை; நாதக நிர்வாகி விலகல்