இந்திய திரைப்பட நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் தேர்வு

புதுடெல்லி: புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகரும் இயக்குநருமான மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் தலைவராக தேர்வானதற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மாதவனுக்கு தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு மாதவன் தனது டிவிட்டர் பதிவில், “அனைவருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் நிச்சயமாக பணியாற்றுவேன்,” என்று பதிலளித்துள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது