நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிப்பு..!!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் R.ரவிக்குமார் இயக்கியுள்ள அயலானில் ரகுல்பிரீத்சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2016ல் தொடங்கப்பட்ட அயலான் படம் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.

Related posts

அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி

தமிழ்நாட்டில் இன்று, நாளை, ஜூலை 16-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,600 ஆக விற்பனை