மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து!

மதுரை: மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்ததால் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல். படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி. இடிபாடுகளில் சிக்கிய எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை கடத்திய தீவிரவாதிகள்

அக்.09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு