சென்னை: அபுல்கலாம் ஆசாத் பற்றி 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற சில பகுதிகள் நீக்கப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அபுல்கலாம் ஆசாத் பற்றிய பகுதியை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.