ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

டெல்லி: ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் நிலையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி