ஆம் ஆத்மி-யை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்ததால் பாஜக எரிச்சலில் உள்ளது: ஆம் ஆத்மி தலைவர் பேட்டி

டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றதில் இருந்தே அவரை வழக்கில் சிக்கவைக்க பாஜக வாய்ப்பு தேடுகிறது. ஆம் ஆத்மி-யை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்ததால் பாஜக எரிச்சலில் இருப்பதாக ஆம் ஆத்மி தலைவர் சந்தீப் பாடக் கூறியுள்ளார். குடிநீர் கட்டண பிரச்சனைக்கு தீர்வுகான டெல்லி அரசு விரும்புவதற்க்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சந்தீப் பாடக் பேட்டியில் தெரிவித்தார்.

Related posts

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது