அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

சென்னை: அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தஞ்சையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஓ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

சாம்சங் போராட்டம்; உடன்பாடு ஏற்படுமா?.. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை!

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி, மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்!