அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை அடையாற்றில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வமும், பன்ருட்டி ராமச்சந்திரனும்அவரை சந்திக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன, சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கூறியிருந்தார்.

Related posts

ஊழல்வாதிக்கு துணைபோகும் ஆளுநரை கடுமையாக கண்டிக்கிறோம்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு!!

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி!!

பெரில் புயல் காரணமாக விமான நிலையம் மூடல்: பார்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு