பீகாரின் அராரியாவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம்

அராரியா: பீகாரின் அராரியாவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 என பதிவானது. சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது உடனடியாக தெரியவில்லை.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!