தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களில் தினமும் 500 பக்தர்களை சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனை

சென்னை: சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தப்படி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களான திருவண்ணமலை பழனி, ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ரூ.300 கட்டணத்தில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பதர்கள் தங்கன் கருத்துக்கான jceotry25700.hrce@tn.gov.in என்ற மெயில் மூலமோ அல்லது ஆணையும்/செயல் அலுவலர் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரக்கம் என்ற முகவரிக்கோ 15.09.20123க்குள் தெரிவிக்கலாம் என ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா