வாஷிங்டன்: கொரோனா வைரஸ், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தாக்கிய அது, ஒரு சிங்கத்தின் உயிரை பறித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விலங்கியல் பூங்காவில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மனிதர்களைப் போலவே இருமல், ஜலதோஷம் அறிகுறிகள் காணப்படுகின்றன. …