சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,166 கன அடியில் இருந்து 12,145 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு 37.42 டி.எம்.சி.யாக யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. …
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு12,145 கன அடியாக குறைப்பு
previous post