சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மம்தா பானர்ஜி சிறப்பான ஆட்சி நடத்த வாழ்த்துக்கள். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மக்களின் பாதுகாப்பை மம்தா உறுதிப்படுத்துவார் என கூறியுள்ளார். …