உ.பி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாஸ்க் அணியாமல் தொடர்ந்து விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களிடம் முதல்முறை அபராதமாக ரூ.1,000 விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. மாஸ்க் அணியாமல் தொடர்ந்து விதிகளை மீறும்பட்சத்தில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …