ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுண்டரின் போது 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பீஜப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள், ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. …