செய்முறை: சிறிது நெய்யில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், வெந்தயம் வறுத்து பொடிக்கவும். வாணலி அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு, கடுகு, வரமிளகாய் தாளித்து, வேப்பம் பூவைச் சேர்த்து வதக்கவும். புளிக்கரைசலைக் கொட்டி உப்பு, வெல்லப் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து கொதித்ததும், அரைத்த பொடியைச் சேர்த்து இறக்கவும்….