பக்குவம்: பாலை நன்கு காய்ச்சவும். கழுவிய அரிசியை சேர்த்துக் கலந்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். பிறகு, கோவாவையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்தால்… பியம் பாயசம் தயார். இதை சூடாகவோ… குளிர வைத்தோ பரிமாறலாம்….
பியம் பாயசம்
previous post