சென்னை: தமிழக பாஜகவுக்கு ஒரு மாநிலத் தலைவர் போதும் ஆளுநர் ரவி, பாஜக மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி என்று அவர் தெரிவித்துள்ளார். …