சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெறும் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….