எப்படிச் செய்வது?லெமன் சேமியாவை சுடுநீரில் போட்டு வடிகட்டி
உதிர்த்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம்,
பெருங்காயத்தூள், முந்திரி தாளித்து, பச்சைமிளகாய் விழுது, சில்லி சாஸ்,
சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறவும். பின் லெமன் சேமியா, லெமன் சேமியா
மசாலா, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சில்லி சாஸ் சேர்த்து கிளறி
பரிமாறவும்.
சில்லி சாஸ் லெமன் சேமியா
previous post