திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்தியாவிலேயே இம்மாநிலத்தில்தான் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் இது 60 சதவீதமாகும். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு, நேற்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கையும் மீண்டும் அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. …
கேரளாவில் இன்று முதல் மீண்டும் இரவு ஊரடங்கு
previous post