ஜனவரி 10ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த திரைப்படம் பிரிவில் (ஆங்கிலம் அல்லாத) S.S.ராஜமௌலியின் ‘RRR’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் உலகளவில் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது….