புதுச்சேரி: தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய கோப்புகள் தயார் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஏனாம் பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் சூதாட்ட கிளப்புகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். …