மும்பை: ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.4% சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 844 புள்ளிகள் சரிந்து 57,147 புள்ளிகளானது இண்டஸ் இண்ட் வங்கி பங்கு 3.7%, நெஸ்லே இந்தியா பங்கு 3%, இன்ஃபோசிஸ் பங்கு 2.6% விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது….