சென்னை: இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியீடு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. http://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….