சென்னை: நடிகர் கார்த்தி பின்னணி பாடகராக மாறியிருக்கிறார். கடைசியாக ‘விருமன்’ படத்தில் நடித்தஅவர், தற்போது தான் நடிக்காத ஒரு படத்தில் பின்னணி பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம், ‘கணம்’. சர்வானந்த், ரீது வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழில் 31 வருடங்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்துக்காக, ‘மாறிப்போச்சோ…’ என்ற பாடலை மதன் கார்க்கி எழுத. ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத் துள்ளார். இப்பாடலை கார்த்தி பாடியிருக்கிறார்….
பாடகர் ஆனார் கார்த்தி
previous post