சென்னை: பெற்றோர் இல்லாமல் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் மறு பிரேத பரிசோதனை தொடங்கலாம். பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. …