சென்னை: அரசுப்பள்ளி மாணவிகள் 3 பேருக்கு எம்.பி.பி.எஸ்.-ல் இடம் அளிக்க உத்தரவிட்டும் இடம் கிடைக்காததால் தவித்து வருகின்றனர். 7.5% உள்ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்.-ல் இடங்கள் நிரம்பிவிட்டதாகக் கூறி கைவிரித்ததாக கூறப்படுகிறது. மறு கலந்தாய்வின் போது நிரப்பாமல் இருந்த 23 எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்பப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனார்….