சென்னை: தமிழகத்தில் 12 சேமிப்பு கிடங்குகள், அலுவலக கட்டிடம், விருந்தினர் அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் ரூ.35.82 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்….