கொழும்பு: இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச புதிய அமைச்சரவை நியமனம் செய்தார். அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள முக்கிய துறைகளுக்கு புதிய அமைச்சர்களை இலங்கை அதிபர் நியமித்தார். புதிய அமைச்சர்கள்: நிதி அமைச்சர்: அலி சப்ரிகல்வி அமைச்சர்: தினேஷ் குணவர்தனவெளியுறவுத்துறை அமைச்சர்: ஜி.எல்.பீரிஸ்நெடுஞ்சாலைகள் அமைச்சர்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…