சென்னை: திறன் மேம்பாட்டுக் கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். உயர்கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து சிறப்புப் பயிற்சி வழங்க ஏதுவாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தமிழக இளைஞர்களின் பல்வகை திறன்களை மேலும் மெருகேற்ற ஒப்பந்தம் வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்தது. …
திறன் பயிற்சி வழங்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
previous post