மாஸ்கோ: உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ரஷ்யா விரும்புகிறது என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யா தீர்வு காண விரும்பினாலும் உக்ரைன் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் போர் அறிவிப்புக்கு நிகரானவை எனவும் கூறினார்….