சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. …