சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர 2135 பேர் விண்ணப்பித்துள்ளனர். …