சென்னை: பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் – கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் .11, 18, 25 மற்றும் நவம்பர்.1, 8, 15, 22, 29ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில். அக்டோபர் .13, 20, 27 மற்றும் நவம்பர் .3, 10, 17, 24 மற்றும் டிசம்பர்.1-ம் தேதியில் கோவையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!!
previous post