சென்னை : கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.சுசீலாவுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர். அதே போல், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கப்பட்டது.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
previous post