சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. unom.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ம் தேதிக்கு முன்பாக கூடுதல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். தவறுபவர்கள் அக்.25ம் தேதிக்கு வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.