சாத்தூர், செப்.21: சாத்தூர் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஒத்தையாள், ஒ.மேட்டுப்படி, சங்கரநத்தம், சின்கொல்லபட்டி, முத்தால் நாயக்கன்பட்டி, புதுப்பாளையம், சடையம்பட்டி, மேல ஒட்டம்பட்டி, சிந்தப்பள்ளி, ராமச்ந்திராபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அமீபாளையம், சத்திரப்பட்டி, மேட்டமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சாத்தூர் மின்வாரிய அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாத்தூரில் இன்று மின்தடை
previous post