Thursday, September 19, 2024
Home » கலெக்டர் உத்தரவு கல்லட்டி புனித மாதா ஆலயம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

கலெக்டர் உத்தரவு கல்லட்டி புனித மாதா ஆலயம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

by Francis

 

ஊட்டி, செப். 6: நீலமலையின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கல்லட்டி மாதா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நீலமலையின் வேளாங்கண்ணி என்று கல்லட்டி மாதா திருத்தலம் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 7ம் தேதி மாலை (நாளை) 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து 9 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.

15ம் தேதி காலை திருவிழா நடக்கிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு கூட்டுப்பாடற் திருப்பலி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு அன்பின் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிர்வாதம் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

You may also like

Leave a Comment

twelve + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi