டெல்லி: இந்தியாவில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரில் இதுவரை 114 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். …