காரைக்குடி, ஆக. 8: காரைக்குடி அருகே கோவிலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (ஆக. 8) காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மானகிரி, தளக்கவூர், இளங்குடி, நாச்சியார்புரம் ஆகிய சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இன்றைய மின்தடை
previous post