லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு பதாகை ஏந்தி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.