டெல்லி: டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று போராட்டம் நடத்த உள்ளனர். பட்ஜெட்டில் தமிழ்நாடு, பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம் நடத்துகிறது. இன்று காலை டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.