ஒடிசா: ஒடிசா சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பிஜு ஜனதா தள மாநில அளவிலான நிர்வாகிகளை நவீன் அதிரடியாக நீக்கினார். பிஜு ஜனதா தளத்தில் அரசியல் செயலாளர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டு சந்த்ருப் மிஸ்ரா என்பவர் நியமனம் செய்துள்ளார். பிஜு ஜனதா தளத்தின் மாநில அளவிலான அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர்.