டுகாட்டி நிறுவனம், மல்டிஸ்டிராடா வி4 ஆர்எஸ் என்ற மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதையொட்டி இந்த பைக்கினை தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. பனிகலே வி4 பைக்கில் உள்ள அதே 1,013 சிசி இன்ஜின்தான் இதிலும் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12,250 ஆர்பிஎம்-ல் 177 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 118 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சத்துக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுகாட்டி நிறுவனம், மல்டிஸ்டிராடா வி4
previous post