டூவீலர்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பிரேசிலில் மானுஸ் என்ற இடத்தில் டூவீலர் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. 9,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, ஒரு ஷிப்டில் ஆண்டுக்கு 20,000 டூவீலர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. புதிய ஆலை அமைக்கப்பட்டதன் மூலம், நூறு நாடுகளில் இந்த நிறுவனம் டூவீலர்களை விற்பனை செய்கிறது
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்
previous post