சென்னை: சென்னையில் இந்தியன் ஆயில் மற்றும் டச்சஸ் கிளப் சார்பில் ஜூலை 7 ஆம் தேதி கார் பேரணி நடைபெறுகிறது. மெட்ராஸ் என்ற கருப்பொருளை மையமாக வைத்து மயிலாப்பூர் சவேரா ஹோட்டல் வளாகத்தில் கார் பேரணி நடைபெற உள்ளது. பெண்கள் கார் ஓட்டுவதை ஊக்குவிக்க 40 கி.மீ.க்கு கார் பேரணி நடத்தப்படுகிறது என ஹோட்டல் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜூலை 7இல் மகளிருக்கான கார் பேரணி..!!
previous post